விண்டோஸ் இயங்குதளம் பயன்படுத்தும் பலர் கேட்கும் ஒரே கேள்வி இதுதான்...சிறந்த ஆன்டிவைரஸ் எது?
இதோ சில ஆன்டிவைரஸ் மென்பொருள்களின் தொகுப்பு:
1.காஸ்பர்ஸ்கை(Kaspersky):

தலைசிறந்த ஆன்டிவைரஸாக திகழும் காஸ்பர்ஸ்கை உங்கள் கணினியை எல்லாவித தாக்குதலில் இருந்தும் பாதுகாக்கின்றது.அதாவது இதை நிறுவி விட்டால் நீங்கள் வேறு அன்டி-ஸ்பைவேர்(Anti Spyware),அன்டி-ஆட்வேர் (Anti-Adware) நிறுவ வேண்டியதில்லை.
அதிக ரேம்(RAM) பயன்படுத்துவது இதன் ஒரே குறை.
2.ஈ -செட் ஸ்மார்ட் செக்யூரிட்டி(Eset Smart Security):

காஸ்பர்ஸ்கையில் உள்ள பல பயன்பாடுகள் இதிலும் உண்டு.மிகக் குறைந்த ரேம் பயன்பாடு இதன் சிறப்பம்சம்.எல்லா அம்சங்களும் இல்லாமல் வெறும் ஆன்டிவைரஸ் மட்டும் வேண்டுமானால் அதையும் அவர்கள் நோட்32 ஆன்டிவைரஸ்(Nod32 Antivirus) என்று அளிக்கின்றனர்.
3.பிட் டிபென்டர் ஆன்டிவைரஸ்(Bit Defender Antivirus):

பிட் டிபென்டர் என்னுடைய தொகுப்பில் மூன்றாவது இடத்தினை பிடிக்கின்றது.
பல்வேறு வசதிகளுடன் வரும் இது காஸ்பர்ஸ்கை உடன் ஒப்பிடுகையில் குறைந்த அளவே ரேம் தேவைப்படுகின்றது .
4.அவிரா ஆன்டிவைரஸ்(Avira Antivirus):

கிட்டத்தட்ட எல்லா வைரஸ்களையும் கண்டுபிடிப்பது இதன் சிறப்பம்சம்.
ஆனால் பல நேரங்களில் நல்ல கோப்புகளையும் வைரஸாக காட்டுவது(False Positive) இதன் பின்னடைவு .
5.ஏவிஜி ஆன்டிவைரஸ்(AVG Antivirus):

இங்கே குறிப்பிடப்பட்டுள்ள மற்ற நான்கு ஆன்டிவைரஸ்களுடன் ஒப்பிடுகையில் இதன் ஆற்றல் சற்று குறைவுதான்.

டிஸ்கி:
எந்த ஒரு ஆன்டிவைரசும் உங்கள் கணினியை நூறு சதவீதம் பாதுகாப்பதில்லை.
எல்லாவற்றிலும் இருந்து தப்பிக்கும் வைரஸ்கள் உண்டு.